ஏற்கனவே 8 ரூபா வடை 10 ஆகவும், 15 டீயை 20 மாவும் ஆக்கிட்டு இருக்காங்க? புரோட்டா 15 இருந்ததை 20 ஆக்கியாச்சு? இப்ப இவனுங்க வேற கேஸ் ஏத்தி தொலைச்சிருக்கானுங்க? இன்னும் என்னமெல்லாம் விலை கூட போகுதோ!
யாராவது கேஸ் கூடியதுக்கு வாயை தொறக்குறாங்களா.தேடல் முருகன்
கருத்துகள்
கருத்துரையிடுக