படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! தேதி: ஏப்ரல் 22, 2026 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் புதுமலர் அல்ல; காய்ந்த புற்கட்டே அவள் உடம்பு! சதிராடும் நடையாள் அல்லள் தள்ளாடி விழும் மூதாட்டி! மதியல்ல முகம் அவட்கு வறள்நிலம்! குழிகள் கண்கள்! எது எனக்கின்பம் நல்கும்? ‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே! – பாரதிதாசன்❤ (குடும்ப விளக்கு) கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக