மகிழ்வான தகவல். கவிஞர் இரா.இரவி கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் புகழ்பெற்ற நூல்களுக்கு நான் எழுதிய மதிப்புரைகளும்,எனது நூல்களுக்கு ஐயா வழங்கிய அணிந்துரைகளும் தொகுத்து "கலைமாமணி கு. ஞானசம்பந்தன் கருவூலம் " புகழ்பெற்ற வானதி பதிப்பகம் வெளியீடாக விரைவில் வெளிவர உள்ளது

கருத்துகள்