படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." நான் பலரைச் சந்திக்கிறேன்... அவர்கள் சிற்றுண்டிச் சாலையில் பரிமாறுபவராக இருந்து உணவகங்களுக்குச் சொந்தக்காரராக மாறியவர்கள்; பரிமாறுபவர்கள் பரிணாம வளர்ச்சி பெற்றால் அது அதிர்ஷ்டமல்ல உழைப்பு. ஒரு மில்லில் காசாளராக இருந்து பெரிய ஜவுளி முத்திரைக்குச் சொந்தக்காரராக மாறியதைப் பார்த்திருக்கிறேன். இப்படிப் பலர் உழைப்பால் பதவி உயர்வைப் பெற்று, பலருக்குப் பணியளிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறார்கள். முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 495. இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்