மணிப்பூர் எரிந்தபோது, 180 தேவாலயங்கள் இடிக்கப்பட்ட போது, 2025 கிறிஸ்துமஸ் நிகழ்வில் வடமாநிலங்களில் Santa Claus தொப்பி விற்ற ஒருவரை அடித்து விரட்டியபோது, தீபாவளியை கொண்டாடுவதை தவிர்த்தபோது, பொங்கல் நிகழ்வை கண்டுகொள்ளாமல் இருந்தபோது, திருப்பரங்குன்றம் நிகழ்வில் வாய் பூட்டப்படிருந்தபோது
கேடியிடம் மண்டியிட்டு கிடந்த இவர்தான்.... தேர்தல் வந்த உடன் திருச்சி அந்தோனியார் சர்ச்சில் வந்து முட்டி போடுகிறார், கொட்டப்பட்டு பச்ச நாச்சி கோயிலில் தாழ விழுகிறார்!

கருத்துகள்
கருத்துரையிடுக