படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

பாரதி வாசன் எமக்கு முதல் முக்கியமான - சித்தாந்த எதிரி பாஜக. நாட்டைவிட்டே துரத்த வேண்டிய சக்தி, சகதி. சூழ்நிலையால் எதிர்நிலைக்கு தள்ளப்பட்டவர் ஈபிஎஸ். மற்றபடி நாம் தமிழரும், தவெக்களையும் லிஸ்ட்லேயே இல்லை. வேறுவழியே இல்லை. (மாற்றுசக்தி, மயிறு மட்டையெல்லாம் தேர்தல் அரசியலில் - தமிழகத்தில் சாத்தியமே இல்லை - திராவிடக்கட்சிகள் உள்ளவரை😂😂) இடதுசாரிகளையும், பெரியாரையும் கைகொண்ட திமுக கூட்டணிக்கே என்வாக்கு.

கருத்துகள்