வளர்ச்சியும் முன்னேற்றமும் எவ்விதத் தடையுமின்றித் தொடர என் பங்கைச் செய்துவிட்டேன்.
இரு காரணங்கள் நான் இந்த அரசு தொடரவேண்டும் என சொல்ல-
1. கல்வி, பொருளாதாரம், கட்டமைப்பு உருவாக்கல், சமூக அமைதி, நாகரிக அரசியல்.
2. தமிழ்நாட்டை சீர்குலைக்கக் காத்திருக்கும் நாசகார பாஜக என்கிற அரக்கனை வெளியிலே நிற்கவைக்கக் கூடிய முனைப்பும் வலிமையும் உள்ள அரசு.

கருத்துகள்
கருத்துரையிடுக