இனிய காலை வணக்கம் ."
பதவி உயர்வு தருவதாகச் சொல்லியே பணியை உறிஞ்சிக் கொண்டு, திடீரென கல்தா கொடுத்து வரும் நிறுவனங்கள் உண்டு. பணியாளர் பதிவேட்டையே பராமரிக்காத சில நிறுவனங்களும் உண்டு. அந்த ஊழியர்கள் எந்தத் தொழிலாளர் நல நீதிமன்றத்திற்கும் சென்று போராட அத்தாட்சிகள் இல்லாமலே அவதிப்படுவார்கள். எந்த நேரத்திலும் கழுத்தைப் பிடித்துத் தள்ளமுடியும் என்கிற அச்சத்திலேயே அவர்கள் இருப்பார்கள். ஒருகட்டத்தில் வேறெங்கும் சென்று பணியில் சேரமுடியாத அளவு வயதாகிவிடும்."
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 496.
இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக