மதுரை பாலன்
இயக்குனர் சுந்தர். சி யை
நீங்க சென்னையில போட்டியிடாம மதுரையில ஏன் போட்டியிடுறீங்க
என்று கேட்டதற்கு, எங்க கட்சி அங்கே
தான் போட்டியிடச் சொன்னது என்கிறார்
அது என்ன எங்க கட்சி? ஏ. சி. சண்முகம்
தேர்தல்ல போட்டியிடுவார் தோற்பார் இது
தான் வழக்கம். அவரு எங்கே கட்சி வச்சி
ருந்தார்? அதுல இவரு எப்ப சேர்ந்தார்?
கமலஹாசன் நடித்த தசாவதாரம் போல
அவரே கட்சி அவரே தலைவர் அவரே
செயலாளர் அவரே செயற்குழு அவரே
பொதுக்குழு என்னைப் பொறுத்தவரை
அந்தக் கட்சியில சேர்ந்த இரண்டாவது
ஆளு சுந்தர். சி' யாகத்தான் இருக்கும்.

கருத்துகள்
கருத்துரையிடுக