படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

''நான் அரசியல்வாதி (ஓட்டு) அல்ல, பின் ஏன் இன்னாருக்கு ஓட்டு போடு என்று கூறுகிறேன்?... நாங்கள் எங்களுக்கு ஓட்டு கொடுங்கள் என்று ஒரு நாளும் கூட கேட்டு இருக்க மாட்டோம், இனியும் கேட்க மாட்டோம், இன்னாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறுவது கூட, இன்னார் வராது இருக்க வேண்டி இன்னாருக்கு ஓட்டு போடுங்கள், இன்னாருக்கு ஓட்டு போட்டால் கேடுகள் ஏற்படும், அது ஏற்படாமல் இருக்க இப்படிச் செய்யுங்கள் என்றுதான் கூறி பாடுபட்டு இருக்கின்றோம்..'' -பெரியார்.. (21.5.1962 சேதுராயன் குடிக்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்.. விடுதலை 2.6.1962..)

கருத்துகள்