படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

தரமணியில் அமைந்துள்ள அரசுத் தொழில்நுட்பக் கல்லூரியின் மேனாள் முதல்வர் திரு நடராஜன் அவர்கள் கண்ணகி நகர் முதல் தலைமுறை கற்றல் மையத்தின் வளர்ச்சி நிதிக்காக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முனைவர் இறையன்பு அவர்கள் முன்னிலையில் மையத்தின் நிறுவனர் திரு மாரிசாமி அவர்களிடம் இன்று மாலை வழங்கினார்.

கருத்துகள்