தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நிலவுவது இரண்டு அணி போட்டிதான் என்பதை கருத்துகணிப்புகள் உறுதி செய்கின்றன.
தேர்தல் களப் பிரச்சாரங்கள் இறுதி கட்டதை அடையும்போது சிறு மாற்றங்கள் நிகழலாம்...
திமுக கூட்டணி கட்சிகளின் நிலைத்த நிலைபாடும் திமுக அரசின் நலத்திட்ட செயல்பாடுகளும் கூடுதல் பலம்.
மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மீது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை வளர்ந்துள்ளது.
பாஜக கூட்டணி அதிமுகவுக்கு பெரும் பின்னடைவைத் தந்துள்ளது என்பது மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தலைமை மீதான நம்பிக்கையின்மையும் காரணம்.

கருத்துகள்
கருத்துரையிடுக