அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் " புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் அவர்களின் 136ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு,

அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் " புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் அவர்களின் 136ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, திருவள்ளுவராண்டு 2057 மேழம்(சித்திரை) 16 29. 04. 2026 புதன்கிழமை மாலை. '" 5. 30 மணி " அளவில் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் " புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் அவர்களின் திருவுருவச் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருக்கிறது. இலக்கிய மன்ற நிர்வாகிகள் - தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை புரிந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் அன்புடன் வரவேற்கும் அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் மதுரை

கருத்துகள்