அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் " புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் அவர்களின் 136ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, திருவள்ளுவராண்டு 2057 மேழம்(சித்திரை) 16 29. 04. 2026 புதன்கிழமை மாலை. '" 5. 30 மணி " அளவில் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் " புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் அவர்களின் தலைமையில் திருவுருவச் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் " புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் அவர்களின் 136ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, திருவள்ளுவராண்டு 2057 மேழம்(சித்திரை) 16 29. 04. 2026 புதன்கிழமை மாலை. '" 5. 30 மணி " அளவில் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் " புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் அவர்களின் தலைமையில் திருவுருவச் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் மன்றப் பொருளாளர் "அகவை முதிர்ந்த தமிழறிஞர் " திரு.க.வெ. நெடுஞ்சேரலாதன், மன்றத்தின் துணச் செயலாளர்கள் திரு. கரு. ஆறுமுகம், திரு. லெ. முருகேசன், துணைத் தலைவர்கள் திரு. டி.வி. அழகர், திரு. போடி காமராசு, திரு. ச. செல்வக்குமரன் செயற்குழு உறுப்பினர்கள் திரு. ப. பாண்டித்துரை, திரு. இல். வெள்ளைச்சாமி, திரு.ரெ. கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளர்கள் புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் "பெரியார் நெறியாளர் " திரு.பி. வரதராசன், குறும்பா பாவலர் தமிழ் ச்செம்மல் திரு. இரா. இரவி, மாமன்ற மேனாள் உறுப்பினர் . திரு‌ . கா.ரா. முருகேசன், ஆசிரியர் திரு. மோகனக் கண்ணன், திரு. முத்திருளன், தொலை தொடர்புத்துறை திரு. நாகராசன், திரு. நா. கதிரவன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

கருத்துகள்