பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை தமிழ் நாடு அரசு தமிழ்க் கவிஞர் நாளாகக் கொண்டாடி வருவதை முன்னிட்டு அவரது 135ஆவது பிறந்தநாளான இன்று மதுரை தமுக்கம் பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள சங்ககால மதுரைப் புலவர்கள் நினைவுத் தூணுக்குத் தமிழ் வளர்ச்சி துறையின் மதுரை மாவட்ட துணை இயக்குனர் முனைவர் ம.சுசிலா அவர்கள் மாலை அணிவித்து பாவேந்தர் பாரதிதாசனின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் . உடன் மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி, தொல்காப்பியர் மன்றத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் தேவி மற்றும் தமிழறிஞர் அழகுராஜ் , வள்ளலார் அறிவியல் மையத்தின் நிறுவுனர் திரு. ஆதிரை சசாங்கன் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழன்னை சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

கருத்துகள்
கருத்துரையிடுக