படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
வணக்கம் ." நிச்சயம் இழப்போம் என்பது தெரிந்து முடிவெடுப்பது அறிவுடைமை ஆகாது. தோல்வியுற வாய்ப்புகள் இருந்தாலும் அஞ்சாமல் முடிவெடுப்பதே வர்த்தக சாமர்த்தியம். குறைவான மூலாதாரங்கள் இருந்தாலும் அவற்றை சாதுர்யமாகப் பயன்படுத்தினால் வெற்றி பெறலாம் என்பதற்குச் சரித்திரம் சாட்சி கூறுகிறது.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 422..இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக