திராவிட எதிர்ப்பு அரசியல என்பது சுயநலத்தின் உச்சம்.லதா நிறைமதி
திராவிட எதிர்ப்பு அரசியல என்பது சுயநலத்தின் உச்சம்.லதா நிறைமதி
இன்றுள்ள தமிழன் என்பவன் வேரறுக்கும் சுயநல வெறி கொண்டவனாகத் திரிகிறான்.
எந்த பேரியக்கத்தின் நிழலிலும், கொள்கைத் தளத்திலும் தன் அரசியல் கோடரிக்கான இறுக்கமான காம்பைப் பெற்றானோ, அதே கோடாரியைத் தூக்கி, தனக்கு வாழ்வாதாரமும், அடையாளமும் அளித்த அன்னை மரத்தையே வெட்டி மண்ணில் சாய்க்கத் துடிக்கிறான்.
இது வெறும் தன்னலப் போக்கு அல்ல; தன்னை உயர்த்திய வரலாற்றுக் கடனை மறுதலிக்கும் இழிவான நன்றி மறத்தல். தான் குடித்து வளர்ந்த பாலை, விஷமாகக் கக்கும் துரோகத்தின் உச்சபட்ச வெளிப்பாடு இந்த திராவிட எதிர்ப்பு அரசியல்!
#சுயநலவாதி
#விழிப்புடன்இரு

கருத்துகள்
கருத்துரையிடுக