படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! தேதி: டிசம்பர் 14, 2025 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் மகிழ்ச்சியாக இருக்க குக்கரிடம் கற்றுக் கொள்வோம்.... குக்கரின் தலையில் "பிரசர்" கீழே "நெருப்பு" ஆனாலும் சந்தோசமாக விசில் அடிக்குதில்ல... --------------------------- சொல்லில் கவனமாக இருங்கள்... சொல்வதில் கவனமாக இருங்கள்... சொல்பவரிடம் கவனமாக இருங்கள். கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக