11.12.2025 மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா.இரவி,மதுரைத் திருவள்ளுவர் கழகம் சந்தானம்,தேசியமணி ஆகியோர் மாலையிட்டு மரியாதை செலுத்தினார்கள். ( நான் பயின்ற பள்ளி)
கருத்துகள்
கருத்துரையிடுக