அனைவருக்கும் வணக்கம் ! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 10.12.2025 புதன்கிழமை நடைபெற்ற *"முத்தமிழ் முற்றம்"* நிகழ்ச்சியில் *"தமிழ் திரையிசைப் பாடல்களில் இலக்கியச் செய்திகள்"* என்ற தலைப்பில் இசைமுரசு கவிஞர் முனைவர் இனியவன் அவர்கள் இசை வாத்தியக்கருவிகளுடன் இசையமைத்தும் பாடியும் சிறப்புரையாற்றி கலந்துகொண்ட திரளான வாசகர்களை இசை மழையில் நனையச் செய்தார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள்