மகிழ்வான தகவல் .கவிஞர் இரா.இரவி
என்னுடைய 35 ஆவது நூல் "மின்னல் ஹைக்கூ" நூல் புகழ்பெற்ற வானதி பதிப்பகம் வெளியீடு. 84 பக்கங்கள் பளபளப்பான தாள்கள் கெட்டை அட்டை ஓவ்வொரு ஹைக்கூ விற்கும் ஓரு படம் என பிரமாண்டமாக வந்துள்ளது. விலை ரூபாய் 80 மட்டுமே அடக்க விலைக்கே விற்கிறார்கள்.தொடர்புக்கு வானதி பதிப்பகம் 23.தீன யாளு தெரு,தியாகராயர் நகர்.சென்னை.17.தொலைபேசி எண்கள் 044 24342810. /24310769.மின்னஞ்சல் Vanathipathippakam@gmail.com


கருத்துகள்
கருத்துரையிடுக