கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 01.11.2025 மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற முத்தமிழ் முற்றம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் திருமதி சுபா செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு "வழிகாட்டும் தமிழ்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

கருத்துகள்