30.10.2025.மதுரைக்கு வருகை தந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஐயாவின் இளையமகன் சென்னை கொ.கந்தசாமி நாயுடு கல்லூரியின் முதல்வர் முனைவர் வா.மு.சே.ஆண்டவர் அவர்களை தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பயனாடைப் போர்த்தி " திரும்பிப் பார்க்கிறேன் " நூல் வழங்கி வரவேற்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக