அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற *""* நிகழ்வில் சிறப்பு விருந்தினர் முனைவர்.வா.நேரு அவர்கள் *"பெண் கல்வியும் தந்தை பெரியாரும்"* என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி தந்தை பெரியாரின் போராட்டமும் பங்களிப்பும் எவ்வாறானது என்று எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள்.

கருத்துகள்