7.7.2025.கோவையில் நடந்த பாரதியார் பல்கலைக்கழகம் பதிவாளரின் நேர்முக உதவியாளர் திருமதி மகேஸ்வரி அவர்களின் மகன் செல்வன் சரத்கண்ணன் சிவசுப்பிரமணியன் - செல்வி ஸ்வர்ண ரூபா பாலாஜி திருமணத்தில் மேனாள் தலைமைச் செயலர் இறையன்பு அவர்களுடன் ,தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி,இளைஞர் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜா,நியூ செஞ்சுரி புத்தக விற்பனை சீரமைப்பு மேலாளர் கிருஷ்ண மூர்த்தி,மண்டல மேலாளர் மகேந்திரன் திருமங்கலம் இறையன்பு நூலக நிறுவனர் நா.பார்த்த சாரதி,அவரது அண்ணன் மற்றும் பலர் வாழ்த்தினார்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக