கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் *"யாதுமாகி நின்றாய் சக்தி "* எனும் பெண்களுக்கான மாதாந்திர நிகழ்ச்சியில் 19.07.2025 சனிக்கிழமை அன்று *"பெண் வேரும் விழுதும்"* என்ற தலைப்பில் முனைவர் உ.அனார்கலி அவர்கள் பெண்மை பற்றியும், பெண் எவ்வாறு வேராகவும் விழுதாகவும் இச்சமூகத்தில் ஊன்றி நிற்கின்றாள் என்பது பற்றியும் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

கருத்துகள்
கருத்துரையிடுக