படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

🌹🌹🌹🌹🌹🌹 "சிந்தனைச் சிகரங்கள் பாகம் 2" நூல் இன்று 18-06- 2025 புதன்கிழமை அச்சிற்கு அனுப்பப்பட்டது. இந்நூலின் அட்டைப் படத்தில் "சிந்தனைச் சிற்பி மாண்புமிகு திரு.ம.வெ.சிங்காரவேலர்" புகைப்படம் இடம்பெறுகின்றது. இந்நூல் நன்றிக்கொடையாக முனைவர்கள் திருவாளர்கள் பா.மூர்த்தி இ.கா.ப., வெ.இறையன்பு இ.ஆ.ப. (ஓ), சோ.அய்யர் இ.ஆ.ப.(ஓ) நட்புக் கொடையாக திருவாளர்கள் ம.முகமது அப்ரோச் பாஷா, மா.பெருமாள், பெர.முனிசாமி ஆகியோர்களுக்கு காணிக்கையாக்கப்படுகிறது. நன்றி. ஆ.அழகேசன்/எடப்பாடி ஆ அழகேசன்

கருத்துகள்