அப்பா அம்மா திடீர்னு இறந்ததால, உதவ யாருமில்லாம போனப்போ, குடும்பத்தை காப்பாத்த சின்ன வயசுல அப்பா கத்துக்கொடுத்த முடிவெட்டும் தொழிலை கையில் எடுத்தா பிந்துப்ரியா. இப்போ ஐ.ஏ.எஸ்-க்கு படிச்சுக்கிட்டு இருக்காங்க ❤️
இதெல்லாம் தானே நிஜமான சிலிர்ப்பை தரும் விஷயங்கள் ❤️
கருத்துகள்
கருத்துரையிடுக