இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் "தூரக் கிழக்கில் தமிழ் ஆய்வுகள்: கொரியா" என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டார். துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்களும் தலைமைச் செயலாளர் திருமிகு முருகானந்தம் இஆப மற்றும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் தமிழ் மரபு அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துகள்