தமிழியத்திற்கு பெரும் இறை நூல்களை அருளிய சிந்தாந்தச் செம்மல் தமிழ்ப் பெரும் புலமைச் சான்றோன் என்றழைக்கப்பட்ட பேராசிரியர் திருமுறைத் தெய்வமணி. வெள்ளைவாரணனார் அவர்களுக்கு நினைவுநாள் புகழ்வணக்கம் 🪔
தொல்காப்பியம் உட்பட தமிழின் தொன்ம நூல்கள் பலவற்றிற்கும் உரை எழுதியும் பல்வேறு தமிழ்த்திருமுறைகளை படைத்து நமக்கு அருளியும் தமிழின் இறை மற்றும் மொழியியல் வரலாற்றுக்கு பெரும் தொண்டாற்றிய ஐயா வெள்ளைவாரணனார் புகழை போற்றுவோம்.🔥
-அருண் தங்கராசு
கருத்துகள்
கருத்துரையிடுக