மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் தொடக்க நாளில் மாணவர்களுக்கு புத்துணர்வு உரையாற்றிய வேளை.உடன் வழிகாட்டி மணிகண்டன் தலைமையாசிரியர் ஷேக் நபி,மற்றும் பள்ளியின் தாளாளர் அவர்கள் பொன்னாடைப் போர்த்திப் பாராடினார்.என் சார்பில் திரைச்சுவடுகள் நூலை வழிகாட்டி மணிகண்டன் அவர்களுக்கு வழங்கினார்.மாமனிதர் இறையன்பு அவர்களின் நூல்களை வழிகாட்டி மணிகண்டன் பத்து மாணவர்களுக்கு பரிசாக வழங்கினார்

கருத்துகள்
கருத்துரையிடுக