படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." அடுத்தது உள்வாங்கும் திறன். கேட்கிறவர் எவ்வாறு ஒரு தகவலை உள்வாங்குகிறார் என்பதும் ,பிறகு அவர் என்ன செய்கிறார் என்பதுமே தகவல் பரிமாற்ற வட்டத்தை நிறைவு செய்யும் பகுதிகள் . சில நேரங்களில் நாம் எவ்வளவு சொன்னாலும் ,எதிரே இருப்பவர் கேட்கத் தயாராக இல்லையென்றால் ஊடகமோ, தகவலோ பயன்படாமல் பழுதடைந்து விடும். 'சுவரை நிர்மாணிப்பது' என்கிற 'ராபர்ட் ப்ராஸ்ட்' எழுதிய ஆங்கிலக் கவிதை இதைத் தெரிவிக்கிறது." முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 193" .இந்த நாள் உள்வாங்கும் திறனால் மகிழும் இனிய நாளாக அமையட்டும்.

கருத்துகள்