அனைவருக்கும் வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “முத்தமிழ் முற்றம்” நிகழ்ச்சியில் "18.06.2025" புதன் மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "தமிழும் கிரேக்கமும் " என்ற தலைப்பில் முனைவர்.யாழ்.சு.சந்திரா தலைவர், தமிழ்த்துறை ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), மதுரை அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்

கருத்துகள்