காபி,பால்,தேநீர் குடிக்கும் வாடிக்கையாளர் கவனத்திற்கு கொதிக்கும் பாலை ஆடை வடிகட்ட பிளாஸ்டிக் (நெகிழி) வடிகட்டியே பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.இது தீங்கு. சில்வர் வடிகட்டி பயன்படுத்த வற்புறுத்துங்கள்.நான் மூன்று முறை சொல்லி மாற்ற வைத்தேன். கவிஞர் இரா .இரவி இரா.இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக