மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள கிருஷ்ணன் கோயில். இதன் வாயிலில் மிக நுட்பமாக செதுக்கப்பட்ட இரண்டு யானை கல் சிலைகள் உள்ளன.கோயிலின் உள்ளேயும் கலையம்சம் மிக்க சிலைகள் உள்ளன.சென்று ரசியுங்கள்.படங்கள் கவிஞர் இரா .இரவி

கருத்துகள்