தினமலர்' குமுதம். குமுதம் ரிப்போர்ட்டர் கல்கி வார இதழ்களில் மிகச்சிறப்பாக மூத்த எழுத்தாளராக,இலக்கியவாதியாகப் பணியாற்றியவர். அதிர்ந்து பேசாத ஆளுமை.... நமது மண்வாசம் இதழின் நிர்வாகியாக பணியாற்றும் மதுரையின் இலக்கிய முத்திரை இதுவரை ஏராளமான நூல்களை எழுதிய எழுத்துலக ஆளுமை பாசமிகு இனியநண்பர் ப.திருமலை அவர்களின் இன்றைய பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்

கருத்துகள்
கருத்துரையிடுக