கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நிலவொளி இலக்கிய கலந்துரையாடல் நிகழ்வில்.திரு.போஸ் என்பவருக்கு கவிதை வாசிக்க வாய்ப்பு வழங்கி னார்கள்.அவர் கவிதை வாசிக்கும் முன்பு " ஹைக்கூ கவிஞர் இரா.இரவி இங்கு வந்துள்ளார்.அவரை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி.சிம்மக்கல் மாவட்ட மைய நூலகத்தில் அவரது ஹைக்கூ கவிதைகளைப் படித்து ரசித்து,நான் கவிதை எழுதத் தொடங்கினேன்." என்று சொல்லிவிட்டு நிலா பற்றிய அவரது கவிதையை வாசித்தார்.ஒரு படைப்பாளிக்கு இதைவிட பெரிய விருது வேறு எதுவுமில்லை.மனம் மகிழ்ந்தேன்.கவிஞர் இரா.இரவி

கருத்துகள்