மதுரை மீனாட்சி கோயில் வடக்கு சித்திரை வீதியில் உள்ள தீயணைப்பு அலுவலகம் எதிரில் புதிய ஆண்,பெண் கழிவறைகள் முடிவுற்ற நிலையில் பூட்டியே உள்ளன.உடன் மாநகராட்சி திறக்க வேண்டும்.திருவிழா காண வருபவர்களுக்கு பயனளிக்கும்.கவிஞர் இரா.இரவி

மதுரை மீனாட்சி கோயில் வடக்கு சித்திரை வீதியில் உள்ள தீயணைப்பு அலுவலகம் எதிரில் புதிய ஆண்,பெண் கழிவறைகள் முடிவுற்ற நிலையில் பூட்டியே உள்ளன.உடன் மாநகராட்சி திறக்க வேண்டும்.திருவிழா காண வருபவர்களுக்கு பயனளிக்கும்.கவிஞர் இரா.இரவி.

கருத்துகள்