259-வது பாவாணர் பாட்டரங்கம்*: *நாள்*: *13.04.2025 ஞாயிற்றுக் கிழமை*. *இடம்*: பெங்களூர் தமிழ் மன்றம், திருவள்ளுவர் அரங்கம், *ஐ. டி. ஐ. குடியிருப்பு, தூரவாணி நகர்*, *பெங்களூரு- 560 016*.
259-வது பாவாணர் பாட்டரங்கம்*:
*நாள்*: *13.04.2025 ஞாயிற்றுக் கிழமை*.
*இடம்*:
பெங்களூர் தமிழ் மன்றம், திருவள்ளுவர் அரங்கம், *ஐ. டி. ஐ. குடியிருப்பு, தூரவாணி நகர்*,
*பெங்களூரு- 560 016*.
*காலம்*:
*மாலை 3.30 மணிக்கு.*
(காலந் தாழ்த்தாமல் குறித்த காலத்திற்குள் பாவலர்கள் வருதல் வேண்டும் என்று விழைகிறோம்.)
*பொருண்மை*:
*இருமொழிக் கொள்கையே ஏற்பு*. (வெண்பா ஈற்றடி) -- அல்லது --
*மும்மொழிக் கொள்கையை முறியடி!*
*வரவேற்புரை*:
திரு. *கு.மாசிலாமணி* அவர்கள் . *செயலாளர், பெங்களூர் தமிழ் மன்றம்*.
*தலைமை*:
*நெருப்பலையார் பரம்பரைப் பாவலர். பெரு. இராமகிருட்டினன்* அவர்கள்.
இயக்குநர், இ. டி. இ. சி. எஸ். கூட்டுறவு சங்கம், எச்.ஏ.எல். தொழிற்சாலை, பெங்களூரு.
*முன்னிலை*:
1) *பாவலர்.சு.சதாசிவம்*, அவர்கள் , துணைத் தலைவர், பெங்களூர் தமிழ் மன்றம், பெங்களூரு.
2) *நெருப்பலையார்*, அவர்கள்.
*இயக்குநர்*, பாவாணர் பாட்டரங்கம், பெங்களூரு.
*அறிமுகவுரை*:
*நெருப்பலையார் பரம்பரை, பொற்கிழிப் பாவலர். கொ. சி. சேகர்* அவர்கள், துணைப் பொறுப்பாளர், பாவாணர் பாட்டரங்கம், பெங்களூரு.
*நூல் வெளியீடு*:
*நெருப்பலையார் பரம்பரைப் பாவலர்*, *இராம. தியாகராஜன்* அவர்கள் எழுதிய,
*புதர்களிலே பூத்த பூ(பா)க்கள்* என்ற உரை வீச்சு நூல்.
*நூல் வெளியிடுபவர்*:
*நெருப்பலையார். இராம இளங்கோவன்*, இயக்குநர், பாவாணர் பாட்டரங்கம்.
*முதல் நூல் பெறுபவர்*:
*நெருப்பலையார் பரம்பரைப் பாவலர். பெரு. இராமகிருட்டினன்* அவர்கள்.
இயக்குநர், இ.டி.இ.சி.எஸ். கூட்டுறவு சங்கம், எச்.ஏ. எல். தொழிற்சாலை, பெங்களூரு.
*நூலாய்வுரை*:
*நெருப்பலையார் பரம்பரை, பொற்கிழிப் பாவலர்*. *கொ.சி.சேகர்*, துணைப் பொறுப்பாளர், பாவாணர் பாட்டரங்கம்.
2025-ஏப்ரல் திங்களில் பிறந்த நாள் கொண்டாடும் *பொற்கிழிப் பாவலர். கொ. சி. சேகர், பாவலர் . பெரு. இராம கிருட்டினன், பொற்கிழிப் பாவலர். வே. கல்யாண குமார், பாவலர். கண்ணதாச தாசன், பாவலர். பி. அந்தோணி சாமி, திரு. மயில் வேல், தமிழ்மாமணி. வே. அரசு*. ஆகியோர்க்குப் பயனாடை அணிவித்து, நூல் அன்பளிப்புகளைப் பிறந்த நாள் அன்பளிப்புகளாக வழங்கிப் பாட்டரங்கத்தில் பாராட்டிப் பிறந்த நாள் வாழ்த்துகள் வழங்கப்படும்.
*பாவலர் பெருமக்களே! வருக வருகவே! பாச்சுவைத் தருகவே! சுவைஞர் பெருமக்களே! வருக வருகவே! பாச்சுவைப் பருகவே*!
பாட்டரங்கத்தில் மன்றம் சார்பில் தேனீர், அடுமனை இனிப்புகள் வழங்கப்படும்.
*பா'வாற்றலை வளர்த்துக் கொள்ளவும், பாச் சுவைக்கவும் தவறாமல், மறவாமல் குறித்த காலத்திற்குள் காலந் தாழ்த்தாமல் தமிழுணர்வோடு வருகவே*!
பேரன்புடன்:
*நெருப்பலையார். இராம இளங்கோவன்*,
*நெருப்பலையார் பரம்பரை, பொற்கிழிப் பாவலர், கொ. சி. சேகர்*,
*பாவாணர் பாட்டரங்கம்*, பெங்களூரு.
கருத்துகள்
கருத்துரையிடுக