கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு 23.04.2025 புதன்கிழமை அன்று மாலை 5.00 மணி அளவில் பல்வகை பயன்பாட்டு அரங்கில் "புத்தகம் - வாசிப்பு - நூலகம்" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதில் முனைவர். B.சுரேஷ், (நூலகர்) மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கல கல வகுப்பறை திரு.சிவா (ஆசிரியர்) திருமதி.பா மகாலட்சுமி (மாநில பெண் படைப்பாக்க குழு), முனைவர் பெ. சாவித்திரி (உதவி பேராசிரியர்) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. ஹைக்கூ கவிஞர். இரா. ரவி(வாசகர்)அவர்கள் கலந்துரையாட இருப்பதால் வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற அன்போடு அழைக்கின்றோம்

கருத்துகள்
கருத்துரையிடுக