KCL Expresso : நுகர்வோர் பாதுகாப்பு தட்டிக் கேட்கத் தயங்க வேண்டாம் பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “13.03.2025 வியாழக்கிழமை அன்று “நுகர்வோர் பாதுகாப்பு தட்டிக் கேட்கத் தயங்க வேண்டாம்”என்ற தலைப்பில் G. இராமமூர்த்தி, கல்லூரி நூலகர் (ஓய்வு), துணைத் தலைவர் கூடல்நகர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் அவர்களின் உரையானது பல்வகைப்பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரினை https://tinyurl.com/yf3djx84 லிங்க் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள்