விருதுக்கு விருது.தமிழ் நாட்டில் உள்ள ராஜஸ்தானி அசோஷியேசன் கடந்த 16ஆம் தேதி அரசுப் பணி மற்றும் சமூகப் பணியில் சிறந்த சேவை செய்தமைக்காக மேனாள் தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு இரண்டு லட்சம் ரூபாயுடன் கூடிய விருதினை அளித்துள்ளது. விருதினைப் பெற்றுக்கொண்ட இறையன்பு இரண்டு லட்சம் ரூபாய்க்கான அந்தக் காசோலையை கண்ணகி நகரின் முன்னேற்த்திற்காகச் செயல்படும் முதல் தலைமுறை அறக்கட்டளைக்கு மேடையிலேயே அறிவித்து விட்டார். மதியம் கண்ணகி நகர் முதல் தலைமுறை அறக்கட்டளைக்கு நேரில் சென்று காசோலையை ஒப்படைத்தார் இரண்டு லட்சத்தையும் கண்ணகிநகர் இளையோர்க்குப் பகிர்ந்தளித்த பண்பிற்கு எம் அன்பு

கருத்துகள்