மகாகவி பாரதியார் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் என்னுடன் பயின்றவர் முத்துமணி.வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.A.s.p.l பள்ளி மாணவ உதவித்தலைவர் தேர்தலில் நின்றார்.நோட்டீஸ் கையேடு அடித்து பணம் செலவு செய்தார்.என்னிடம் ஆதரவு கேட்டார்.நானோ ஏழை மாணவ நண்பன் சக்திவேலை ஆதரித்து வேலை செய்தேன்.தேர்தலில் சக்திவேல் வென்றார்.முத்துமணி தோற்றாலும் தேர்தலுக்குப்பின் எங்கள் நட்பு இனிதே தொடர்ந்தது.11 வகுப்பு S.s.l.c. ஒழிக்கப்பபட்டு 10 வகுப்பு + 2 தொடங்கிய முதல் வருடம் அது.இந்த சுவரொட்டி மலரும் நினைவுகளை மல்ர்வித்தது. கவிஞர் இரா.இரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக