மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்த அய்யன் திருவள்ளுவர் மன்ற ஆண்டுவிழா. 16.3.2025.படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன், இரமேஸ் கை வண்ணம்.
மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்த அய்யன் திருவள்ளுவர் மன்ற ஆண்டுவிழாவில் சிறப்புரையாற்றிய தமிழறிஞர் சுந்தர ஆவுடையப்பன் அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி இறையன்பு கருவூலம் நூலை வழங்கினார். உடன் புரட்சிப் பாவலர் மன்றத்தலைவர் குருதிக்கொடையாளர் பி.வரதராசன்,மன்றச்செயலர் இராமகிருஷ்ணன்.தலைவர் மாரி,உலகத்திருக்குறள் பேரவை மதுரையின் தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் அவர்கள் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்தார்.மார்சல் முருகன்,அஅசோக்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திருக்குறள் ஒப்பித்து வென்ற மாணவ ,மாணவியருக்கு பொற்கிழியும்,சான்றிதழும் வழங்கினர்.படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன், இரமேஸ் கை வண்ணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக