மனிதநேய மன்றம் பொது அறக்கட்டளை. 08.03.2025 சனிக்கிழமை அன்று.. மார்ச்மாத நல திட்டம். ..... பாக்கியநாத புரம் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வழி பாட்டு க்காக பிளாஸ்டிக் சேர்கள் வழங்கும் நிகழ்ச்சி. மாலை சரியாக 5 மணிக்கு. தொடங்கியது....புனித அந்தோனியார் ஆலயம் வரும் வழி...... தத்தநேரி கிறிஸ்துவ கல்லறை அருகில். பாக்கியநாத புரம் தெரு வ. அசோக் நகர் க்கு வலது புரம் சந்து... அந்தோனியார் ஆலயத்திற்கு கலைமாமணி.பேராசிரியர் ஏ.எம் .ஜேம்ஸ் நிறுவனர் மனிதநேயம் பொது அறக்கட்டளையின் சார்பில் அறக்கட்டளை உறுப்பினர்கள் அருட்தந்தையிடம் காணிக்கையாக இருக்கைகளை வழங்கினார்கள்.படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்
மனிதநேய மன்றம் பொது அறக்கட்டளை. 08.03.2025 சனிக்கிழமை அன்று.. மார்ச்மாத நல திட்டம். ..... பாக்கியநாத புரம் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வழி பாட்டு க்காக பிளாஸ்டிக் சேர்கள் வழங்கும் நிகழ்ச்சி. மாலை சரியாக 5 மணிக்கு. தொடங்கியது....புனித அந்தோனியார் ஆலயம் வரும் வழி...... தத்தநேரி கிறிஸ்துவ கல்லறை அருகில். பாக்கியநாத புரம் தெரு வ. அசோக் நகர் க்கு வலது புரம் சந்து... அந்தோனியார் ஆலயத்திற்கு கலைமாமணி.பேராசிரியர் ஏ.எம் .ஜேம்ஸ் நிறுவனர் மனிதநேயம் பொது அறக்கட்டளையின் சார்பில் அறக்கட்டளை உறுப்பினர்கள் அருட்தந்தையிடம் காணிக்கையாக இருக்கைகளை வழங்கினார்கள்.படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக