மதுரை செந்தமிழ்க் கல்லூரி மாணவர்கள் நடத்தும் முத்தமிழ் மாநாடு மூன்றாம் நாளில் நாடகம் பற்றி தலைமையுரையாற்ற வந்த பேராசிரியர் இராமசாமி அவர்களை வரவேற்று மகிழ்ந்த வேளை.உடன் உதவிப் பேராசிரியர் கம்பம் புதியவன்,விரிவுரையாளர் அதிவீர பாண்டியன்.

கருத்துகள்