நகைச்சுவை மன்ற கூட்டம்" மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டத்தில்

நகைச்சுவை மன்ற கூட்டம்" மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டத்தில் டாக்டர் சேதுராமன், பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மற்றும் ஆசிரியர் மோசஸ் மங்கள் ராஜ் இருவருக்கும் கரிசல்பட்டி மு.சுந்தர்ராஜன் நினைவு பரிசு வழங்கினார். உடன் தமிழ் செம்மல் கவிஞர் ஹைக்கூ ரவி, அக்ரி ஆறுமுகம், ஜெயராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் செய்திருந்தார். நகைச்சுவை கூறிய அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டிமன்ற குழுவினர்கள் புற்றுநோய் பற்றிய நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

கருத்துகள்