மனிதனும் தெய்வமாகலாம்! -------------------------------- தர்மங்கள் இங்கே தூங்குவது மில்லை! புண்ணியங்கள் இங்கு சாவதும் இல்லை! இன்ப துன்பங்கள் இருப்பதும் உண்டு! இந்த பூமியில் எவருக்கும் சொந்தமும் இல்லை! கருணை உள்ளவன் தெய்வமடா! அதை காண்பது மிகவும் அரிதடா! அன்பு கொண்டவன் நெஞ்சமது ஆண்டவன் வாழும் கோயிலடா!மனிதரில் இங்கு தெய்வங்கள் உண்டு! இந்த பூமியில் நீயும் கண்டதுண்டா! நல்ல மனம் கொண்டு வாழ்பவனே! இந்த பூமியில் தெய்வமாய் வாழ்கின்றான் ! உண்மையுள்ளவன் நெஞ்சம் அது!
ஒரு நாளும் பூமியில் தோற்பதில்லை! இங் ஒர் ஏழைக்கு உதவுங்கள் நீங்களும்! மனிதருள் தெய்வங்கள் தான்! இரா கணேசன்
கருத்துகள்
கருத்துரையிடுக