மனிதநேயம் பொது அறக்கட்டளை சார்பில் நிறுவனர் கலைமாமணி பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ் தலைமையில் அரசு உதவி பெறும் மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள பாத்திமா நடுநிலைப் பள்ளிக்கு வண்ண தொலைக்காட்சி பெட்டி உபகரணங்களுடன் நன்கொடையாக வழங்கினார்கள்.உடன் அறக்கட்டளை உறுப்பினர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக