கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக "11.02.2025" செவ்வாய்க்கிழமை மாலை "5.00 மணி முதல் 6.00 மணி வரை" தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "ஹைக்கூ கவிதைகள் " என்ற தலைப்பில் "கவிஞர் இரா.இரவி." அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி கலந்துரையாடவும் உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்

கருத்துகள்